Hadith #381Hadith #381

Hadith #381

Tamil (தமிழ்)

விற்றாலும், வாங்கினாலும், கடனை நிறைவேற்றினாலும் மென்மையாக நடந்து கொள்ளும் ஓர் அடியானுக்கு அல்லாஹ் அருள்பாலிப்பானாக!

Reference: صحيح البخاري، كتاب البيوع، ‌‌باب السهولة والسماحة...إلخ، الحدیث 2076

Available in Other Languages