Hadith #257Hadith #257

Hadith #257

Tamil (தமிழ்)

வெகுவிரைவில் ஒரு முஸ்லிமின் மிகச்சிறந்த சொத்து,தனது தீனை பித்னாக்களில் இருந்து காப்பாற்றிக் கொள்ள, மலை உச்சிக்கும் ,மழை பொழியும் இடங்களுக்கு அவன் மேய்க்க அழைத்துச் செல்லும் அவனது ஆடுகள் தான் .

Reference: صحيح البخاري، كتاب الإيمان، ‌‌‌‌باب من الدين الفرار من الفتن، الحدیث 19

Available in Other Languages