Hadith #112Hadith #112

Hadith #112

Tamil (தமிழ்)

யார் தனது இரண்டு தாடைகளுக்கு மத்தியில் உள்ள ஒன்றையும் (நாவு) இன்னும் இரண்டு கால்களுக்கு மத்தியில் உள்ள ஒன்றையும் (மர்மஸ்தானம்) எனக்குப் பொருப்புச் சாட்டுகிறாரோ நான் அவருக்கு சுவர்க்கத்தைப் பொருப்புச் சாட்டுவேன்.

Reference: صحيح البخاري، كتاب الرقاق، باب حفظ اللسان، الحدیث 6474

Available in Other Languages