Hadith #54Hadith #54

Hadith #54

Tamil (தமிழ்)

யார் என்மீது ஒரு ஸலவாத்து சொல்கிறாரோ அவர் மீது அல்லாஹ் பத்து ஸலவாத்துக்கள் சொல்கிறான், அவரது பத்து பாவங்கள் மன்னிக்கப்படுகிறது, அவருக்கு பத்து படித்தரங்கள் (அந்தஸ்த்து) உயர்த்தப்படுகிறது.

Reference: سنن نسائي، كتاب السهو، باب الفضل في الصلاة على النبي ﷺ، الحديث 1297

Available in Other Languages