
Hadith #82
Tamil (தமிழ்)யார் அல்லாஹ்விற்காக நேசம் கொள்கிறாரோ, இன்னும் அல்லாஹ்விற்காக கோபம் கொள்கிறாரோ, இன்னும் அல்லாஹ்விற்காக கொடுக்கிறாரோ, இன்னும் அல்லாஹ்விற்காக தடுக்கிறாரோ அவர் ஈமானை பரிபூரணம் ஆக்கிவிட்டார்.
Reference: سنن أبي داود، كتاب السنة، باب الدليل على زيادة الإيمان ونقصانه، الحدیث 4681