Hadith #238Hadith #238

Hadith #238

Tamil (தமிழ்)

மறுமையுடன் ஒப்பிடும் போது ,இவ்வுலக வாழ்வு குறைவானது.அதன் உதாரணம் ஒரு மனிதன் தனது விரலினை கடலில் நனைத்து,தனது விரலில் எவ்வளவு தண்ணீர் உள்ளது என்று பார்ப்பது போல.

Reference: جامع الترمذي، أبواب الزهد، ‌‌باب ما جاء في هوان الدنيا على الله، الحدیث 2323

Available in Other Languages