Hadith #245Hadith #245

Hadith #245

Tamil (தமிழ்)

மரித்தபின்னர் முதல் நிலை என்பது கபுரில் தான்; மரணித்தவர் இந்நிலையில் இரட்சிப்பு பெற்றால் அடுத்து வரும் விஷயங்கள் இதனை விட எளிதாக இருக்கும்.இந்நிலையில் அவருக்கு இரட்சிப்பு கிடைக்கவில்லை என்றால் அடுத்து வரும் விஷயங்கள் கடினமாக இருக்கும்.

Reference: سنن ابن ماجه، كتاب الزهد، باب ذكر القبر والبلى، الحدیث 4267

Available in Other Languages