
Hadith #397
Tamil (தமிழ்)மூன்று விதமான மக்களிடம் அல்லாஹுதாலா கியாமத்துடைய நாளில் பேசவோ, அவர்களை தூய்மைபடுத்தவோ, அல்லது தமது அருட்பார்வையை பொழியவோ மாட்டான். அவர்களுக்கு வலிதரும் தண்டனை உண்டு. வயோதிகமான விபச்சாரன், பொய்யுரைக்கும் ஆட்சியாளன், ஆணவமிகு ஆதரவற்றவன்.
Reference: صحيح مسلم، كتاب الإيمان، باب بيان غلظ تحريم...إلخ، الحدیث 107