
Hadith #323
Tamil (தமிழ்)மூன்று துஆக்கள் சந்தேகத்திற்கிடமின்றி ஏற்றுக்கொள்ளப்படும்.ஒடுக்கப்பட்டோரின் பிரார்த்தனை,பயணம் செய்வோரது பிரார்த்தனை மற்றும் ஒரு தந்தை தமது பிள்ளைக்கு செய்யும் பிரார்த்தனை.
Reference: جامع الترمذي، أبواب البر والصلة، باب ما جاء في دعوة الوالدين، الحدیث 1905