Hadith #359Hadith #359

Hadith #359

Tamil (தமிழ்)

மனிதர்களே ! ஸலாத்தை அதிகமாக பரப்புங்கள, தேவையுள்ளோருக்கு உணவளியுங்கள், உறவுகளைப் பேணுங்கள் மற்றும் இரவில் மக்கள் உறங்கும் போது வணக்கம் புரியுங்கள், நீங்கள் சாந்தியுடன் சுவனம் புகுவீர்கள்.

Reference: سنن ابن ماجه، كتاب الأطعمة، باب إطعام الطعام، الحدیث 3251

Available in Other Languages