Hadith #332Hadith #332

Hadith #332

Tamil (தமிழ்)

மனிதர்களே ! உங்களில் ஒரு விஷயம் குறித்து அறிந்தவர் அதனைப் பற்றி பேசட்டும் ; அதனைக் குறித்து ஏதும் அறியாதவர் ; அல்லாஹ் எல்லாம் அறிந்தவன் என்று கூறட்டும் ; ஏனெனில் ,ஏதும் அறியாதவர் - அல்லாஹ் எல்லாம் அறிந்தவன் என்று கூறுவது தான் கல்வியாகும்.

Reference: صحیح البخاري، کتاب التفسیر، باب قوله: وما أنا من المتكلفين، الحدیث 4809

Available in Other Languages