
Hadith #94
Tamil (தமிழ்)மக்களுடன் சேர்ந்து இருந்து, அவர்களது நோவினைகளை பொருத்துக் கொள்ளும் ஒரு முஃமின் ஆகிறவர், மக்களுடன் சேராமல், அவர்களது நோவினைகளை பொருத்துக்கொள்ளாமல் இருப்பவரை விடச் சிறந்தவர் ஆவார்.
Reference: الأدب المفرد للبخاري، باب الذي يصبر على أذى الناس، الحدیث 388