Hadith #189Hadith #189

Hadith #189

Tamil (தமிழ்)

மக்கள் (அடக்குமுறை) செய்யும் அடக்குமுறையாளனளப் பார்த்தும்,(அடக்குமறையிலிருந்து) அவனைத் தடுக்காத போது, அவர்கள் அனைவரும் விரைவில் அல்லாஹ்வால் துன்பத்திற்குள்ளாக்கப்படுவார்கள்.

Reference: سنن أبي داود، كتاب الملاحم، ‌‌باب الأمر والنهي، الحدیث 4338

Available in Other Languages