Hadith #267Hadith #267

Hadith #267

Tamil (தமிழ்)

மூஃமினான அடியான் தனது நற்குணத்தின் காரணமாக ,பகலில் நோன்பாளியின் அந்தஸ்தையும்,இரவில் வணக்கவாளியின் அந்தஸ்தையும் அடைகின்றார்.

Reference: سنن أبي داود، كتاب الأدب، ‌‌باب في حسن الخلق، الحدیث 4798

Available in Other Languages