
Hadith #398
Tamil (தமிழ்)பாவங்களின் பக்கம் திரும்பாத வரையிலும்,உறவுகளை துண்டிக்காத வரையிலும்,அவசரக்காரன நடந்துகொள்ளாத வரையிலும் ஒரு அடியானது துஆ ஏற்றுக்கொள்ளப்படும்.
Reference: صحيح مسلم، كتاب الذكر والدعاء، باب بيان أنه يستجاب للداعي...إلخ، الحدیث 2735