
Hadith #180
Tamil (தமிழ்)பொறுமையாக இருங்கள்! நிச்சயமாக உங்கள் மீது வரும் எந்த நேரமும் முன்னர் வந்த நேரத்தை விட இன்னும் மோசமாக இருக்கும்,நீங்கள் உங்கள் ரப்பை சந்திக்கும் வரை.
Reference: صحيح البخاري، كتاب الفتن، باب لا يأتي زمان إلا الذي بعده شر منه، الحدیث 7068