
Hadith #394
Tamil (தமிழ்)பிரயாணம் வேதனையின் ஒரு பகுதி.அது ஒருவரை அவரது உணவு,நீர்,தூக்கத்தை விட்டும் பறித்துக்கொள்கின்றது.எனவே ,ஒருவர் தமது நோக்கத்தை அடைந்தவுடன்,அவர் தமது குடும்பத்தாரிடம் விரைந்து செல்லட்டும்.
Reference: صحیح البخاري، باب العمرة، باب السفر قطعة من العذاب، الحدیث 1804