Hadith #152Hadith #152

Hadith #152

Tamil (தமிழ்)

பெரும் பாவங்கள் என்பன: அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தல்,பெற்றோர்களுக்கு கீழ்ப்படியாதிருத்தல்,(உரிமையல்லாத) ஒருவரைக் கொலை செய்தல்,பொய் சத்தியம் செய்தல்.

Reference: صحيح البخاري، كتاب الأيمان والنذور، باب اليمين الغموس، الحدیث 6675

Available in Other Languages