
Hadith #95
Tamil (தமிழ்)பிரதி உபகாரம் செய்பவன் குடும்பத்தை சேர்ந்து நடப்பவன் கிடையாது. தனது குடும்பத்தினர் தன்னை துண்டித்து நடந்த போதிலும் அவர்களை சேர்ந்து நடப்பவனே குடும்பத்தை சேர்ந்து நடப்பவன் ஆகும்.
Reference: صحيح البخاري، كتاب الأدب، باب ليس الواصل بالمكافئ، الحدیث 5991