
Hadith #77
Tamil (தமிழ்)பாத்திமா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் என்னில் ஒரு பகுதி (துண்டு) ஆகும். யார் அவர்களை கோபப்படுத்துகிறாறோ அவர் என்னை கோபப்படுத்தியவர் ஆவார்.
Reference: صحيح البخاري، كتاب أصحاب النبي ﷺ، باب مناقب قرابة رسول الله۔۔۔الخ، الحدیث 3714