Hadith #188Hadith #188

Hadith #188

Tamil (தமிழ்)

போதை அளிக்கக் கூடிய ஒவ்வொரு வஸ்துவும் கம்ர் (மது) ஆகும்,இன்னும் ஒவ்வொரு போதை அளிக்கக்கூடிய வஸ்துவும் ஹராமாகும்.

Reference: صحيح مسلم، كتاب الأشربة، باب بيان أن كل مسكر خمر وأن كل خمر حرام، الحدیث 2003

Available in Other Languages