
Hadith #182
Tamil (தமிழ்)பட்டாடையினை உடுத்தாதீர்கள் ! உண்மையாக யாரொருவர் ( மனிதர்களில்) இவ்வுலகில் அதனை அணிகின்றாரோ,மறுமையில் பட்டாடை அணிந்து கொள்வதை விட்டும் மறுக்கப்படுவார்.
Reference: صحيح مسلم، كتاب اللباس والزينة، باب تحريم الحرير على الرجل وإباحته للنساء، الحدیث 2069