
Hadith #97
Tamil (தமிழ்)நல்லவர்கள் ஒருவர் பின் ஒருவராக சென்று கொண்டு இருப்பார்கள் (மரணிப்பார்கள்) . கோதுமையின் அல்லது ஈத்தம்பழத்தின் பதர்கள் தரிபட்டு இருப்பதைப் போல பதர்கள் (கெட்டவர்கள்) தரிபட்டு இருப்பார்கள். அல்லாஹ் அவர்களை பொருட்படுத்த மாட்டான்.
Reference: صحيح البخاري، باب ذهاب الصالحين، كتاب الرقاق، الحدیث 6434