Hadith #408Hadith #408

Hadith #408

Tamil (தமிழ்)

நெற்றி- இதன் போது தம் கையால் மூக்கையும் அடையாளம் காட்டினார்கள்-, இரண்டு கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரண்டு பாதங்களின் முனைகள் ஆகிய ஏழு மூட்டுக்கள் படுமாறு ஸஜ்தாச் செய்யும் படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். ஆடையோ முடியோ சேர்த்துப் பிடித்துக் கொள்ளக் கூடாது என்றும் கட்டளையிடப் பட்டுள்ளேன்.

Reference: صحیح البخاري، ‌‌‌‌‌‌‌كتاب الأذان، ‌‌‌‌‌‌باب السجود على الأنف، الحدیث 812

Available in Other Languages