
Hadith #231
Tamil (தமிழ்)நம்பிக்கையாளர்களான ஆண்,பெண்,அவர்கள் பொருள்,செல்வம் மற்றும் மக்கள் மீது முஸீபத்துகள் இறங்கிக் கொண்டே இருக்கும் எதுவரையெனில் அவர்கள் பாவங்களை விட்டும் நீங்கி அல்லாஹ்வை சந்திக்கும் வரை.
Reference: جامع الترمذي، أبواب الزهد، باب ما جاء في الصبر على البلاء، الحدیث 2399