
Hadith #1445
Tamil (தமிழ்)நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்கள் ஒரு மாதம் அல்லது ஒரு வருடம் நுழைந்தால் (ஆரம்பமானால்) இந்த துஆவை கற்றுக் கொள்ளக்கூடியவர்களாக (ஓதுபவர்களாக) இருந்தார்கள். இறைவா! அதை எங்களின் மீது பாதுகாப்பானதாகவும், ஈமானுடையதாகவும், ஈடேற்றமானதாகவும், அமைதியானதாகவும், அல்லாஹ்வின் திருப்பொருத்தமாகவும், ஷைத்தானை விட்டும் பாதுகாப்பானதாகவும் நுழைத்து விடுவாயாக!
Reference: المعج