Hadith #160Hadith #160

Hadith #160

Tamil (தமிழ்)

நோன்பு நோற்பவர் மறதியாக உண்ணவோ அருந்தவோ செய்துவிட்டால்,அவர் தமது நோன்பை நிறைவு செய்யட்டும்,ஏனெனில் அல்லாஹ் தான் அவருக்கு உணவுட்டினான், அவருக்கு நீரும் அளித்தான்.

Reference: صحيح مسلم، كتاب الصيام، باب أكل الناسي وشربه وجماعه لايفطر، الحدیث 1155

Available in Other Languages