Hadith #290Hadith #290

Hadith #290

Tamil (தமிழ்)

நான் எனது உம்மத்திற்கு கஷ்டாமாகாதிருக்கும் என்று கருதியிருந்தால்,அவர்களை ஒவ்வொரு தொழுகையின் போதும் மிஸ்வாக் உபயோகப்படுத்த கட்டளையிட்டிருப்பேன்.

Reference: سنن أبي داود، ‌‌كتاب الطهارة، باب السواك، الحدیث 47

Available in Other Languages