Hadith #178Hadith #178

Hadith #178

Tamil (தமிழ்)

நீதிபதி தீர்ப்பளிக்கும் பொழுது ,நியாயமாக தீர்ப்பளிக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து,சரியான தீர்ப்பை வழங்கினால் அவருக்கு இரண்டு நன்மைகள் உண்டு.நியாயமாக தீர்ப்பளிக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து,தவறான தீர்ப்பை வழங்கினால் அவருக்கு ஒரு நன்மை உண்டு.

Reference: صحيح البخاري، كتاب الاعتصام بالكتاب والسنة، ‌‌باب أجر الحاكم إذا اجتهد فأصاب أو أخطأ، الحدیث 7352

Available in Other Languages