Hadith #1006Hadith #1006

Hadith #1006

Tamil (தமிழ்)

நேசத்திற்குரிய நபி ﷺ அன்னவர்களின் பிள்ளைகள் நேசத்திற்குரிய நபி ﷺ அன்னவர்களின் பாக்கியம் பெற்ற அனைத்து பிள்ளைகளும் உம்முல் முஃமினீன் கதீஜா ரளியள்ளாஹு அன்ஹா அன்னவர்களால் ஈன்றெடுக்கப்பட்டார்கள், மாறாக இப்ராஹீம் ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் ஸெய்யிதா மாரியா கிப்திய்யா ரலியல்லாஹு அன்ஹா அன்னவர்களால் ஈன்றெடுக்கப்பட்டார்கள். மூன்று அருமை மகனார்களின் பெயர்கள்: 1. ஸெய்யிதுனா அப்துல்லாஹ் 2. ஸெய்யிதுனா காஸிம் 3. ஸெய்யிதுனா இப்ராஹீம் நான்கு அருமை மகளார்களின் பெயர்கள்: 1. ஸெய்யிதா ஸைனப் 2. ஸெய்யிதா உம்மு குல்ஸூம் 3. ஸெய்யிதா ருகையாஹ் 4. ஸெய்யிதா பாத்திமா அஸ்- ஸஹ்ரா (அள்ளாஹ் அவர்கள் அனைவருக்கும் அருள்புரிவானாக) குறிப்பு: ஸர்ஹ் அல்-மவாஹிப், தொகுதி-1, பக்கம் 478

Reference: المواهب اللدنية، المقصد الثانى، الفصل الثانى فى ذكر أولاده الكرام

Available in Other Languages