
Hadith #376
Tamil (தமிழ்)நிச்சயமாக,நியாயமாகவும் ,நீதவானகவும் நடந்து கொள்பவர் அல்லாஹ்வின் சன்னிதானத்தில் ஒளி பொருந்திய மிம்பரில் இருப்பர்.இவர்கள் யாரென்றால் தமது தீர்ப்பில் நீதத்தையும்,தமது குடும்பத்தில் மற்றும் தமக்கு கீழ் பணிபுரிபவர்களிடமும் நீதத்தை கடைபிடித்தவர்கள்.
Reference: صحيح مسلم، كتاب الإمارة، باب فضيلة الإمام العادل، الحديث 1827