
Hadith #129
Tamil (தமிழ்)நிச்சயமாக மனிதர்களில் தனது செல்வத்திலும், நட்பிலும் அதிகமாக என்மீது அருள் (உபகாரம்) செய்தவர் அபூ பக்கர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களாகும்.
Reference: صحيح البخاري، كتاب مناقب الأنصار، باب هجرة النبي ﷺ وأصحابه إلى المدينة، الحدیث 3904