
Hadith #122
Tamil (தமிழ்)நிச்சயமாக நபிமார்கள் தங்கக் காசயோ அல்லது வெள்ளிக் காசயோ அனந்தரமாக விட்டுச் செல்ல வில்லை. மாறாக அவர்கள் அனந்தரமாக விட்டுச் சென்றது அறிவையாகும். யார் அந்த அறிவை எடுத்துக்கொள்கிறாரோ அவர் பரிபூரணமான பங்கை எடுத்துவிட்டார்.
Reference: سنن ابن ماجه، كتاب العلم، باب فضل العلماء، الحديث 223