
Hadith #1003
Tamil (தமிழ்)நிச்சயமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் திங்கட்கிழமை நோன்பு நோற்ப்பதைப் (காரணத்தைப்) பற்றி கேட்க்கப்பட்டது. அதற்கு அவர்கள் அந்த நாளில்தான் நான் பிறந்தேன், இன்னும் அந்த நாளில்தான் என்மீது (வஹியும்) இறங்கியது என்று (பதில்) கூறினார்கள்.
Reference: صحيح مسلم، كتاب الصيام، باب استحباب صيام ثلاثة أيام۔۔۔الخ، الحدیث 1162