Hadith #28Hadith #28

Hadith #28

Tamil (தமிழ்)

நிச்சயமாக நீங்கள் மறுமைநாளில் உங்களது பெயர்களைக் கொண்டும் உங்களது தகப்பன் ( தந்தை ) மார்களின் பெயர்களைக் கொண்டும் அழைக்கப்படுவீர்கள் எனவே உங்கள் பெயர்களை அழகுபடுத்துங்கள்.

Reference: سنن أبي داود، كتاب الأدب، باب في تغيير الأسماء، الحديث 4948

Available in Other Languages