
Hadith #251
Tamil (தமிழ்)நிச்சயமாக சுவனத்தில் நூறு நிலைகள் உள்ளன,அவற்றை அல்லாஹ் தனது வழியில் ஜிஹாத் புரிவோருக்கு தயார் செய்து வைத்துள்ளான்,அவற்றில் இரு நிலைகளுக்கு இடைப்பட்ட தூரம் என்பது வானத்திற்கும் ,பூமிக்கும் உள்ள தூரத்தைப் போன்றது.
Reference: صحيح البخاري، كتاب الجهاد والسير، باب درجات المجاهدين في سبيل الله، الحدیث 2790