
Hadith #352
Tamil (தமிழ்)நிச்சயமாக, எனக்குப் பின்னர் பாரபட்சம் காட்டப்படுவதை அனுபவிப்பீர்கள், எனவே (கவ்ளுல் கவ்தர்) குளத்தில் என்னைக் காணும் வரை பொறுமையைக் கையாளுங்கள்.
Reference: صحيح مسلم، كتاب الإمارة، باب الأمر بالصبر عند ظلم الولاة واستئثارهم، الحدیث 1845