Hadith #221Hadith #221

Hadith #221

Tamil (தமிழ்)

நிச்சயமாக (உயிருள்ளவற்றின்) ஓவியங்களை வரைபவர்கள் கியாமத்துடைய நாளில் அதாபு அளிக் கப்படுவர், நீங்கள் படைத்தவற்றிக்கு உயிரூட்டுங்கள் என்று அவர்களிடம் சொல்லப்படும்.

Reference: صحيح البخاري، كتاب اللباس، ‌‌باب عذاب المصورين يوم القيامة، الحدیث 5951

Available in Other Languages