
Hadith #255
Tamil (தமிழ்)நிச்சயமாக உடலில் ஒரு சதைப்பகுதி உள்ளது , அது சரியானால் ,உடல் முழுவதும் சரியாகிவிடும் ,அது கெட்டுப்போனால் ,உடல் முழுவதும் கெட்டுப் போய் விடும் . எச்சரிக்கையாக இருங்கள் ! அதுதான் இருதயம்.
Reference: صحيح البخاري، كتاب الإيمان، باب فضل من استبرأ لدينه، الحدیث 52