
Hadith #72
Tamil (தமிழ்)நிச்சயமாக இஸ்லாத்தை ஏற்றவர் வெற்றி பெற்று விட்டார். மேலும் அவருக்குப் போதுமான அளவு ரிஸ்க் (உணவு) அளிக்கப்படும் . மேலும் அவருக்கு வழங்கப்பட்டவற்றில் அல்லாஹ் அவருக்கு மனநிறைவை அளிக்கிறான்.
Reference: صحيح مسلم، كتاب الزكاة، باب في الكفاف والقناعة، الحدیث 1054