Hadith #193Hadith #193

Hadith #193

Tamil (தமிழ்)

நிச்சயமாக அல்லாஹ் பூமியை சுற்றித் திரியும் சில மலக்குமார்களை வைத்துள்ளான்,அவர்கள் எனது உம்மத்தினர் என் மீது கூறும் ஸலவாத்தை என்னிடம் எத்தி வைக்கின்றனர்.

Reference: سنن النسائي، كتاب السهو، ‌‌باب السلام على النبي ﷺ، الحدیث 1282

Available in Other Languages