
Hadith #96
Tamil (தமிழ்)நிச்சயமாக அல்லாஹ் என்னை யாரையும் கஷ்டப்படுத்துபவராகவும், யாருடைய குறையையும் தேடுபவராகவும் அனுப்பவில்லை. எனினும் என்னை கற்றுக் கொடுப்பவராகவும், (கஷ்டங்களை) இலேசிபடுத்துபவராகவும் அனுப்பினான்.
Reference: صحيح مسلم، كتاب الطلاق، باب بيان أن تخيير امرأته۔۔۔الخ، الحدیث 1478