Hadith #254Hadith #254

Hadith #254

Tamil (தமிழ்)

நிச்சயமாக அல்லாஹ் எனக்கு அறிவித்துக் கொடுத்தான் ,நீங்கள் பணிவை கடைபிடிக்க வேண்டும் ,அதன்மூலம் உங்களை எவரும் ஒடுக்கவும் மாட்டார்கள்,ஒருவருக்கொருவர் பெருமை அடிக்கவும் மாட்டார்கள்.

Reference: صحيح مسلم، كتاب الجنة، باب الصفات التي يعرف بها...إلخ، الحدیث 2865

Available in Other Languages