Hadith #233Hadith #233

Hadith #233

Tamil (தமிழ்)

நீங்கள் குழம்பு சமைக்கும் போது அதில் அதிகளவு தண்ணீர் சேருங்கள். உங்களது அண்டைவீட்டாரை நினைவில் கொள்ளுங்கள்.

Reference: صحيح مسلم، كتاب البر والصلة والآداب، باب الوصية بالجار والإحسان إليه، الحدیث 2625

Available in Other Languages