
Hadith #84
Tamil (தமிழ்)நீங்கள் ஒருவருக்கு ஒருவர் பொறாமை கொள்ள வேண்டாம், இன்னும் நீங்கள் ஒருவருக்கு ஒருவர் கோபம் கொள்ளவும் வேண்டாம், இன்னும் நீங்கள் ஒருவருக்கு ஒருவர் பிறமுதுகு காட்டவும் வேண்டாம். மேலும் நீங்கள் அல்லாஹ்வின் அடியார்களாக ஒற்றுமையாக (சகோதரர்களாக) வாழுங்கள்.
Reference: صحيح البخاري، كتاب الأدب، باب ما ينهى عن التحاسد والتدابر، الحدیث 6066