
Hadith #363
Tamil (தமிழ்)நீங்கள் எங்கிருந்தாலும் அல்லாஹ்வை அஞ்சுங்கள்,பாவம் செய்தால்,உடனே அதனைத் தொடர்ந்து ஒரு நற்காரியம் புரியுங்கள்,ஏனெனில் அது தீமையான செயலை அழித்துவிடும் மற்றும் மக்களை நற்குணத்துடன் நடத்துங்கள்.
Reference: جامع الترمذي، أبواب البر والصلة، باب ما جاء في معاشرة الناس، الحدیث 1987