
Hadith #377
Tamil (தமிழ்)நீங்கள் அல்லாஹ்விடம் எவ்வாறு நம்பிக்கை கொள்ள வேண்டுமோ அவ்வாறு நம்பிக்கை கொண்டால் ; அவன் நிச்சயமாக ,காலையில் பசியில் இரை தேடி கிளம்பி ,மாலையில் திருப்தியுடன் வீடு திரும்பும் , பறவைகளுக்கு எவ்வாறு உணவளிக்கின்றானோ அவ்வாறு உங்களுக்கும் உணவளிப்பான்.
Reference: جامع الترمذي، أبواب الزهد، باب في التوكل على الله، الحدیث 2344