
Hadith #333
Tamil (தமிழ்)தங்களுள் ஒருவரை ஒருவர் குறைபேசிக் கொள்ளும் இருவரில், யார் இதனை முதலில் துவக்கினாரோ அவரே பொறுப்பாளியாவார், எதுவரை எனில் ஒடுக்கப்பட்டவர் அத்துமீறும் வரை.
Reference: صحیح مسلم، كتاب البر والصلة والآداب، باب النهي عن السباب، الحدیث 2587