Hadith #406Hadith #406

Hadith #406

Tamil (தமிழ்)

ஜிப்ரீல் عَلَيْهِ ٱلسَّلَامُ அவர்கள் எனது அண்டைவீட்டாரைப் பற்றி தொடர்ச்சியாக வஸியத் செய்துகொண்டிருந்த போது,அண்டை வீட்டாரை வாரிசுதாரராக நியமிக்க கூறிவிடுவார்களோ என எனக்கு தோன்றியது.

Reference: صحیح البخاري، ‌‌‌‌‌كتاب الأدب، ‌‌‌‌باب الوصاة بالجار، الحدیث 6015

Available in Other Languages