
Hadith #400
Tamil (தமிழ்)குர்ஆனை மனனம் செய்யும் ஹாபிளுக்கு உதாரணம் தடுமாறும் ஒட்டகத்தை போன்றது. அவர் அதனை கவனித்தால் அது அவரோடு இருக்கும். அதனை கைவிட்டால், அது தப்பி ஒடி விடும்.
Reference: صحيح مسلم، كتاب صلاة المسافرين وقصرها، باب الأمر بتعهد القرآن...إلخ، الحدیث 789